Monday 29 January 2018

சிரிக்காதே.!

என் எழுத்திற்கு பின்னால்
நான் ஒளிந்திற்பதாக எண்ணி
கைக் கொட்டி சிரிக்காதீர்கள்
பல நேரங்களில்
உங்களையும் அவ்வெழுத்திற்குள் 
புதைத்தும் வைத்திருக்கிறேன்!

No comments:

Post a Comment