Thursday 24 March 2016

அழகு சாதனங்கள் .!

எதார்த்தங்களிடம்
தோற்றுத்தான் போகின்றன
அழகு சாதனங்கள் !

     

1 comment:

  1. மிகச் சரி
    கரு பல விஷயங்களை
    தொடர்புப்படுத்தி யோசிக்க வைத்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete