Monday 15 February 2016

கரும்பு.!,

கசக்கிப் பிழியப்பட்டாலும்
மறந்தும் கசப்பதில்லை
கரும்புகள்!

   

2 comments:

  1. கடிக்காவிட்டால்
    பிழியாவிட்டால்
    அது இனிப்பதில்லை
    அதன் குணம் அப்படி

    ReplyDelete