Friday 1 January 2016

கண் மூடு..!!

என் கவிதைகளை
கண் மூடி தடவிப் பார்!

அதில் நான்
உன்னை ஒளித்து வைத்திருப்பதை
உணர்வாய்!

          

2 comments:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. சூப்பர்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete