Friday 17 October 2014

சாக்கடை..!!

கோலங்களை அலங்கோலமாக்கிடும்
தெருவிலோடும் சாக்கடைத் தண்ணீரைப்போல்!

குடும்பமெனும்  கோலங்களை
அலங்கோலப்படுத்துகிறது
டாஸ்மாக் "தண்ணி"யானது!

1 comment:

  1. எத்தனை அவலம் வந்தாலும் கலங்காது மீண்டும் மீண்டும் அதை நாடுபவர்களை என்ன சொல்வது!

    ReplyDelete