Wednesday 2 July 2014

திண்டாட்டம்!

எதை தொட!?
எதை விட!? என!

என்னைத் திண்டாட செய்வது
உணவு பதார்த்தங்கள் மட்டுமா!?

புத்தகங்களும்தான்!

     

3 comments:

  1. அறிவுப் பசிக்கு வேண்டும்...!

    ReplyDelete
  2. பல புத்தகங்கள் இருக்கும்போது குழப்பம் தான்.

    ReplyDelete