Friday 18 July 2014

சிகப்பு ரோஜாக்கள்..!!

ரத்தச் சிகப்பு ரோஜாக்களில்
மனம் திளைத்தது உண்டு!

காஸாவில்
ரத்தத்தில் சிவந்த ரோஜாக்களால்
நெஞ்சி அறுபடுகிறது இன்று!

       

1 comment:

  1. சிறந்த உணர்வுக் கவிதை
    தொடருங்கள்

    ReplyDelete