Thursday 19 June 2014

ஆண்கள்!

ஆயுதங்களிடம்
சரணடைந்தவர்களை விட!

கண்ணீருக்கு
கட்டுப்பட்டவர்களே அதிகம்!

  

1 comment:

  1. அதானே.. கண்ணீருக்கு power அதிகம்!

    ReplyDelete