Saturday 3 May 2014

வண்ணங்கள்..!!

இதென்ன
முகமா..!?

வண்ணந்தீட்டும்
இடமா..!?

கர்மம்!
எத்தனை நிறங்கள்தான்
பூசிக்கொள்(ல்)வது..!?

  

3 comments:

  1. பூசிக் கொள்பவர்களைப் பார்த்து ரசிக்காமல் ..இதென்ன கர்மம் ?

    ReplyDelete
  2. பலருக்கு இதே வேலை! :)

    ReplyDelete
  3. அதுக்கு.... கறுப்பானவர்களையும் இரசிக்கும் மனம் வரனும்...

    ReplyDelete