Tuesday 13 May 2014

ஞாபகங்கள்!

சில நேரங்களில்
மயிலிறகால்
முகம் வருடி
மூர்ச்சையாக்குகிறது!

சில நேரங்களில்
மீசை முடியை பிடித்திழுத்து
அலறிட வைக்கிறது.!

   



1 comment:

  1. மீசையை பிடித்திழுக்கிறது நினைவுகள்.... :) நல்ல கற்பனை.

    பாராட்டுகள்.

    ReplyDelete