Sunday 11 May 2014

வாழ்க்கை!

வலிகள் கொண்டதுதான்
வாழ்க்கை!

வலி தீர
வழிகளையும் வைத்துள்ளது
வாழ்க்கை!

   

3 comments:

  1. நிஜம் தான் சகோ!

    ReplyDelete
  2. வலிகளிலிருந்து தப்பிக்க வழியும் வைத்திருக்கிறது வாழ்க்கை.

    ReplyDelete