Wednesday 23 April 2014

முகப்பரு..!!

யாரோ பார்ப்பதால்
யாரையோ பார்ப்பதால்
ஊர் சொல்லுது!

ஹார்மோன் மாற்றம்
அறிவியல் சொல்லுது!

எனக்கோ
பருவை
கருவாக்கி
கவிதை வருகிறது!

   

3 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பருவே உங்கள் கவிதைக்கு கருவானதே.... :)

    நன்று.

    ReplyDelete