Saturday 26 April 2014

இயலாதவனா..!?


மறு சுழற்சி முறை (recycle)
முடியும் என்கிறான்
மனிதன்!

மண்ணில் கலந்திட்ட
மனிதர்களை
மீண்டும் உயிர்பிக்க இயலாதவனா.!?
மனிதர்களை படைத்த
இறைவன்!?

4 comments:

  1. கடந்த ஜென்ம சீனியையும் ,புனர்ஜென்ம சீனியையும் நான் அறிந்து கொள்ள முடிந்தால் மறு சுழற்சி மனிதனிலும் சாத்தியமே !

    ReplyDelete
    Replies
    1. பகவான் ஜி!

      நான் ஏழு ஜென்மத்தை இங்கு குறிப்பிடவில்லை .நாம் வாழ்ந்த வாழ்விற்கு ஒரு தீர்ப்பு இருக்கிறது.
      இது நான் நம்பிடுவது.

      உங்களது வரவிற்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete