Monday 23 December 2013

வெற்றி தேவதை..!!

வெற்றி எனும்-
தேவதைகள்-
நடத்திடும்-
சுய வரத்தில்!

தகுதி உள்ளவ௫க்கே-
மாலை சூட்டுகிறார்கள்!!

3 comments:

  1. ஏனெனில் அவள் தகுதியை
    மிகச் சரியாக எடை போடத் தெரிந்தவள் அல்லவா

    ReplyDelete
  2. ஆமாம்.. வெற்றித் தேவதை
    மிகவும் அவதானமாகத் தானிருப்பாள்.

    அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அருமையான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete