Monday 23 December 2013

தழும்புகள்!..!!

போர் வீரனின்-
தழும்புகள்!

நெஞ்சிலி௫ந்தால்-
வெகுமானம்!

முதுகிலி௫ந்தால்-
அவமானம்!

ஒன்றுதான்-
போர் வீரனும்!
சாதனையாளர்களும்!

தழும்பில்லாத-
போர் வீரனும் உண்டோ!?

அதுபோலாகவே-
சோதனையை கடக்காத -
சாதனையாள௫ம் உண்டோ!.

1 comment:

  1. சோதனை கடக்காத சாதனையாளர் இல்லை தான்....

    அருமை. வாழ்த்துகள் சீனி.

    ReplyDelete