Wednesday 9 October 2013

நையாண்டி....!!

விளம்பரத்திலும்-
நடிக்கிறாங்க!

"நடிக்கிரவங்களும்"-
விளம்பரத்துக்கு-
போறாங்க!

"நடிச்சது-"
பிரபலமாக-
சர்ச்சையை-
உருவாக்குறாங்க!

இதை-
வாய்கிழிய-
ஊடகங்கள்-
கத்துறாங்க!

நம் தேசமக்கள்-
இடுப்பு வேட்டி-
நழுவுவதை-
மறந்துட்டான்!

தொப்புள்-
தெரிஞ்சதாம்-
கர்மம்-
பதறுகிறான்!

அவங்க-
நையாண்டி-(கேலி)
பண்ணுறாங்க!

நீங்க-
பொழப்ப-
பாருங்க!

4 comments:

  1. மிகச் சரி
    இது விளம்பர யுகம்
    நாம் வாய் பிளந்து நின்றால்
    நம் பிழைப்புத்தான் நாசமாகிப் போகும்
    தெளிவூட்டும் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இதையெல்லாம் கண்டுக்கவே கூடாது...

    ReplyDelete
  3. நிசமாவே விளம்பரம்தான்!

    ReplyDelete
  4. உண்மையாவே கண்டுக்க கூடாதுதான் சகோ.....

    ReplyDelete