Wednesday 5 June 2013

உடனடியாக!

பணக்காரனும்-
வேலைக்காரராக!

மூத்தவர்களும்-
குழந்தையாக!

மாறிடுவார்கள்-
உடனடியாக!

தன் மழலையின்-
அழுகையை-
நிறுத்துவதற்காக..!!

4 comments:

  1. அட ஆமா...

    உடனடியாக நானும் வந்துவிட்டேன்...:).

    ReplyDelete
  2. ஆமாம்... உண்மைதான்.

    அழகான கவிதை...

    ReplyDelete
  3. குழந்தை அழுவதை நிறுத்த எல்லாம் செய்வார்கள் என்பது உண்மைதான்...

    ReplyDelete