Thursday 25 April 2013

தீய செயல்கள்!

சிறுக சிறுக-
ஆரம்பிப்பது!

முழுவதுமாக-
மூழ்கிடுவது!

2 comments:

  1. சிறுக ஆரம்பிக்கும் போதே நீக்கிட வேண்டும்...

    ReplyDelete

  2. வணக்கம்!

    தீய செயல்களைத் தீய்க்கும் வழியுரைப்பீா்
    துாய கவியில் தொடா்ந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete