Sunday 17 March 2013

போராட்டங்கள்.....!!

"கொல்வதினால்"-
போராட்டங்கள்-
சாவதில்லை!

போராட்டங்கள்-
உயிர் பெற்றெழுவதே-
உண்மை நிலை!

உலகம்-
பல வரலாறுகளை-
கண்டிருக்கிறது!

சில தீ பொறிகளே-
அநீதிகளை-
எரித்திருக்கிறது..!

2 comments:

  1. உண்மை தான்...

    ஊதி விட்டு பெரிதாக்குவதில் பலருக்கும் லாபம்...

    ReplyDelete
  2. அருமை நண்பரே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete