Sunday 23 December 2012

முகலாயர்களே....(15)

பாரதத்தின்-
இதயம்!

டெல்லி-
மாநகரம்!

பார்த்து-
கொண்டிருக்கிறது-
இன்று -
வரைக்கும்!

வரலாறுகள்!

தகராறுகள்!

ரத்தங்கள்!

யுத்தங்கள்!

தியாகங்கள்!

சத்தியாகிரகங்கள்!

மண்ணுக்காக-
மடிந்தவர்கள்!

மடிந்தும்-
மறக்க-
முடியாதவர்கள்!

இன்னும்-
எத்தனையோ-
ரணங்கள்!

சுகங்கள்!

அவ்விதயத்தில்-
இருப்பவைகள்!

கலங்காதிரு-
ஓ!
இதயமே!

உன் ரணங்கள்-
ஒரு நாள்-
மாறுமே!

உலகின்-
நியதி-
அசத்தியம்-
அழிவதும்-
சத்தியம்-
ஜெயிப்பதுமே!

உன்னை போலவே-
எங்குது-
என்-
உள்ளமே!

சொல்வார்கள்-
மன்னன் எவ்வழியோ-
மக்கள் அவ்வழி!

மன்னன்-
பகதுர்ஷா -
நடந்தது-
நல்வழி!

அதனால்தான்-
தலைநகரத்தில்-
ஜொலித்தது-
அறிவின் ஒளி!

கார்னல்-
வில்லியம்ஸ் -எனும்
எழுத்தாளன்-
எழுதியுள்ளார்!

ஆக்ஸ்போர்ட் பல்கலை-
கழக மாணவர்!

ஏழுவருட-
படித்து -
ஆலிம்பட்ட்ம்-
பெற்றவர்!

இருவரும்-
ஒரே தகுதியுள்ளவர்!

இவ்வாறாக-
முகலாய-
பேரரசை -
பற்றி-
எழுதியுள்ளார்!

அன்று-
அறிவு ஒளியாக-
இருந்த -
மக்கள்!

இன்று-
சிறைவாசியான-
மக்கள்!

நம் நாட்டில்-
நிலவர செய்தி!

சிறைக்கம்பிக்கு-
பின்னால் --
அதிகரிக்கும்-
முஸ்லிம்கள்!-இது
இந்தியா டுடே-
அட்டைப்பட செய்தி!

இதெல்லாம்-
யாருடைய-
சதி....!!

(தொடரும்.....)







4 comments:

  1. சதி காரர்களுக்கெல்லாம் சத்காரன் ஒருவன் இருக்கிறான் என்பதை விரைவில் அறிவார்கள் அந்தச் சதிகார்கள்

    ReplyDelete
  2. மண்ணுக்காக-மடிந்தவர்கள்!

    மடிந்தும்-மறக்க-முடியாதவர்கள்!

    இன்னும்-எத்தனையோ-ரணங்கள்!

    சுகங்கள்!..

    வரலாறு பதிவு செய்தவை ...

    ReplyDelete
    Replies
    1. rajesvari!

      mikka nantri karuthittamaikku...

      Delete