Thursday 22 November 2012

கொலுசு ...

சாகசக்காரியே!
"சலக்கு சலக்கு"-என
நீ!-
விட்டு செல்லும்-
கொலுசு-
சப்தம்!

"சதக்கு சதக்கு"-என
என்னை -
ஏன் !?-
வெட்டுது-
நித்தம்!?

4 comments:

  1. ஆ......
    டி ஆர் மாதிரி வருகுதே..

    ReplyDelete
  2. அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. மனதுக்குள் நடக்கிறாளோ !

    ReplyDelete