Saturday 4 February 2012

பிரிச்சி..

பிரிச்சி பார்ப்பதில்லை-
பெத்தவங்க-
பெத்தபுள்ளைய!

பெத்தபுள்ளைங்க-
"பிரிஞ்சி" போய்-
பிரிச்சி வச்சி -
சோறு போடுறாங்க -
பெத்தவங்களுக்கு!

No comments:

Post a Comment