Tuesday 7 February 2012

"மாற்றம்" தேவைதானா..?

மதராஸை-
மெட்ராஸ் ஆக்கியது-
வெள்ளையர்கள்!

தமிழ் நாட்டை-
"தண்ணி" காடாய்-
மாற்றியது-
நம் நாட்டுக்காரர்கள்!

2 comments:

  1. தண்ணியில்லா நாடுன்னும் சொல்ற காலம் வரப்போகுதாம் சீனி !

    ReplyDelete
    Replies
    1. hemaa avarkale!

      kudikka thaanni -
      en naatla panjamthaan!

      "adikka " panjam
      vanthaal santhosamthaan!
      ungaludaya karuththukku-
      mikka nantri!

      Delete