Monday 6 February 2012

வாசம்!

வாசம் "வீசு"கிறது-
வட்டிக்காரன்-
பூசி கொள்ளும்-
வாசனை திரவியங்கள்!

வாசம் தருகிறது-
மூட்டை தூக்கும்-
தொழிலாளியின்-
வியர்வை துளிகள்!

No comments:

Post a Comment