Friday 13 January 2012

கசங்கிய...

நேற்று இரவு-
நடந்த-
காதல் கலவரத்தை!

சொல்லாமல்-
 சொல்லியது-
"கசங்கிய ஆடைகள்"!

4 comments:

  1. கவிதைகள் அனைத்தும் மிக மிக அருமை
    இந்தப் பூந்தோட்டம் எப்படி இத்தனை நாள் கண்ணில் படாமல் போனது
    இந்த வாரத்தில் முழுவதையும் படித்து முடித்து விடுவேன்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சூப்பருருருருருருருருருருருருருரு


    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...!!!

    ReplyDelete