Tuesday 24 January 2012

விளம்பரம்!

அன்று-
இன்னார் மகன்-
நான் !-
என்று சொன்னதுங்க!

இன்று-
ஐ அம் காம்பளான் "பாய்"-என
சொல்லுதுங்க!

தாய் தந்தையை -
விடங்க!

தொலைக்காட்சி -
உறவாகி போனதை-
என்னவென்று சொல்வேனங்க!?

2 comments:

  1. இத்தனை வருஷம் விளம்பரம் பார்க்கிறோம்
    இப்படி மாறுபட்டு அழகாக யோசிக்கத் தெரியவில்லையே
    மாறுபட்ட சிந்தனை.அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete