Sunday 13 November 2011

காந்தியே!


கோட்சே-
வந்தான் -
உன்னை -
மண்ணை விட்டு -
அகற்ற!

அவன் தோழன் -
சாவர்கர் படம்-
நாடாளு மன்றத்துக்கு-
வந்தது-
உன் படத்தை-
 அகற்றவா!?

No comments:

Post a Comment