Monday 14 November 2011

தேச தந்தை!


தந்தை சொல்மிக்க -
மந்திரம் இல்லை!-என்பதும்
நம்ம ஊரு தான்!

மறக்காம -
மதிச்சி நடப்பவர்களோ!
கொஞ்ச பேருதான்!

மது விலக்கு-நீ!
போதித்தாய்!

விலக்கு என்ற -
பதத்தை விலக்கி விட்டு -
மதுவை மட்டும் -
பிடித்து கொண்டார்களே!

அதுக்கு தான் -
பேர் வைத்தார்களோ'-
உனக்கு!

''தேச தந்தை 'காந்தி -
என்று!

No comments:

Post a Comment