Thursday 13 October 2011

நானும் நட்சத்திரமும்!




மாலையில்-
 வருவதேன் -
நட்சத்திரம்!

வீட்டை விட்டு -
அப்போ தானே-
வருவாள் -
என்-
சித்திரம்!

காலை வரை -
கண் வழித்து-
 இருப்பதேனோ-
கேட்டேன்-
நட்சத்திரத்தை!

அது சொன்னது -
ஒரு ரகசியத்தை !

சொன்னது-
 இப்படி -

கிணத்து -
தண்ணி தானே-
அவ தலையில -
ஊத்தும் வரை!

தித்திக்கும் -
தண்ணி ஆகுதே-
அவ கால் வழியே!-
வடிந்து
மண்ணுல -
புதையும் வரை!

விஷயம் தெரிந்தால் -
-சொல்லு!
தெரியலேனா -
ஒதுங்கி செல்லு!-
என்றது நட்சத்திரம்!

உங்களுக்காவது-
 தெரியுமா?-
அந்த ரகசியம்!

2 comments:

  1. வார்த்தைகளின் விளையாட்டில் ரகசியம் தெரிய வில்லை.அவசியமும் இல்லை.
    #கண் வழித்து இருப்பதேனோ#
    விழித்து? வழித்து?
    இன்னைக்கு நானும் கவிதை இட்டுள்ளேன். படித்து பாருங்க.உங்க அளவுக்கு இல்லைனாலும் ஏதோ என்னால முடிஞ்சது.. http://tamilmottu.blogspot.in/2012/05/blog-post_28.html

    ReplyDelete