Thursday 13 October 2011

பார்க்காதே!




செருப்பால் கூட -
அடித்து விடு-
தெரிந்து விடும்!-
எனக்கு-
அது வெறுப்பால் என !

பார்த்து விட்டு -
மட்டும்-
போகாதே -
அதற்க்கு-
அர்த்தம் காண -
என் வாழ்-
நாள் போதாதே..!

2 comments:

  1. இது காதலுக்கு மட்டும் பொருந்தும் அப்படித்தானே சீனி...

    ReplyDelete
    Replies
    1. mmm....

      aapdiyum sollalaam....


      ungal
      muthal varavukku mikka nantri!

      Delete