Sunday 16 October 2011

நியாயமா?

வளர்கிறோம் -
வகுப்பறை-
நட்பை கூட!

மூலையில்-
 சேர்த்து வைக்கிறோம் -
வீட்டில் குப்பையை கூட!

எட்டி உதைத்து-
 தள்ளுகிறோமே-
கருவறை உடன்பிறப்பை  கூட!

No comments:

Post a Comment