Thursday 20 October 2011

நீ வருவாயானால்......

உதை படவும் -
நான் தயார் -
பந்தாக!

காற்பந்தாட -
கள்ளி -
நீ -
வருவாயானால்!

No comments:

Post a Comment