Monday 19 September 2011

இச்சையானது!

இச்சை -
கொண்டார்கள்!

இசைந்து -
கொண்டார்கள்!

"இன்பம் -"
கொண்டார்கள்!

இம்சை-
 கொண்டது -
வாழ்வு!

வாழ்வில் -
இணைந்து கொண்டது -
எய்ட்சு!

இச்சையை அடக்க -
முடியாதவன் !

இழிவை தடுக்க -
முடியாதவன்!

No comments:

Post a Comment